Tag: GVM

  • மார்க்கெட் இல்லாதப்ப திரிஷா அந்த இயக்குனரோட அட்ஜஸ்ட்மென்ட் .. வெளிவந்த பகீர் தகவல்..

    தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை திரிஷா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது திரையுலகில் தனது செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பித்து முன்னணி நடிகர்களோடு நடித்து அசத்தி வருகிறார். அனு ராதிகா கிருஷ்ணரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1983 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆரம்பத்தில் மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடித்த இவர் தனது பெயரை திரிஷா என்று மாற்றி அமைத்து 1999 இல் ஜோடி…