Tag: gym video

  • “என்னா குத்துடா யப்பா..” ஷிவானி நாராயணன் வெளியிட்ட வீடியோ..! வாயடைத்து போன ரசிகர்கள்..!

    மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி அதன் பிறகு சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இவர் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தார். ஷிவானி நாராயணன்: பார்ப்பதற்கு இளம் வயதிலேயே கிட்டத்தட்ட 22 வயதிலேயே 35 வயதுக்கு தகுந்தாற்போல் கவர்ச்சியான கிளாமர் உடைகளை அணிந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு வந்தார். இந்த கிளாமர் போட்டோக்கள் இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற புகைப்படங்களாக…