Tag: H. Vinoth

  • விஜய்யின் கடைசி படம் இப்படித்தான் இருக்கும்.. இயக்குனர் ஹெச்.வினோத் குறித்த பரபரப்பு தகவல்..

    தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்ட தளபதி விஜய் விரைவில் திரைப்படங்களில் நடிக்காமல் 2026 முதல் முழு நேர அரசியலில் ஈடு பட போவதாக இணையங்களில் பல்வேறு செய்திகள் வெளி வந்தது. இதனை அடுத்து தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து தனது இரு படங்களும் முடிந்த பின்பு மக்கள் பணியாற்ற அரசியலை தேர்வு செய்திருப்பதாக சொல்லி விறு விறுப்பாக கட்சிக்காக உறுப்பினர்களை சேர்த்து அனைத்துக் கட்சியையும் மிரள…