Tag: haja sheriff

  • அந்த ஏழு நாட்கள் ஹாஜா செரிஃப் என்ன ஆனார்..? இப்போ எப்படி இருக்கார்ன்னு பாருங்க..!

    தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த திறமை இருந்தும் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு அதன் பின்னர் வாய்ப்புகள் கிடைக்காமல் காணாமல் போகி அட்ரஸ் இல்லாமல் போன பல நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் உதிரி பூக்கள், சுவரில்லாத சித்திரங்கள், அந்த ஏழு நாட்கள் போன்ற திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஹாஜா செரிஃப். நடிகர் ஹாஜா செரிஃப்: இவர் 1979 ஆம் ஆண்டு புதிய வார்ப்புகள் என்ற…