Tag: hansika motwani Pics

  • இதைத்தான் எதிர்பார்த்தோம்.. படு சூடான புகைப்படங்களை இறக்கிய ஹன்சிகா..! குவியுது லைக்ஸ்..!

    கொழுக் மொழுக் நடிகையாக பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் ஹன்சிகா மோத்வானி. மும்பை மகாராஷ்டிரா பகுதியை சேர்ந்த இவர் தான் சிறுவயதாக இருக்கும் போதே ஹிந்தி திரைப்படங்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து வந்தார் . குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா: அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் “தேசமுதுரு” என்ற திரைப்படத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடித்து சிறந்த நடிகையாக அறிமுகமாகி…