Tag: Harshitha Reddy

  • ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

    பொதுமக்கள் மத்தியில் ஒரு நடிகையாக ஒரு மாடல் அழகியாக தன்னை நிரூபிக்க வேண்டும் என்றால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் அல்லது விளம்பர படங்களிலாவது நடிக்க வேண்டும் என்ற நிலை தான் இன்டர்நெட் வருகைக்கு முன்பு இருந்தது. ஆனால், தற்போது கையில் ஒரு ஆண்ட்ராய்டு போனும் அதில் இண்டர்நெட் வசதியும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் தங்கள் திறமையை காட்டி பிரபலமாகலாம் என்ற சூழலை காலம் மக்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறது. இதனை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்கள் இணைய பக்கங்களில்…