Tag: Heera

  • சரத்குமார் என்ன யோக்கியமா? நக்மா & ஹீரா கதையை சொல்லவா? ராதிகாவை கிழித்த காந்த ராஜ்..

    தற்போது இந்தியாவை புரட்டிப் போடக் கூடிய வகையில் ஹேமா கமிஷனின் விவகாரம் பூதாகரமாக வெளிவந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை வெளிப்படுத்தி வருவது இணையங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து எந்தெந்த நடிகர்கள் எப்போது வேண்டுமென்றாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் தற்போது நிலவி வருகிறது. அந்த வகையில் தற்போது சரத்குமார் பண்ணிய சேட்டையை சொன்னால் நாறிப் போய்விடும் என பொளந்து கட்டிய காந்தராஜன் அண்மை பேட்டி வைரலாகி உள்ளது. ராதிகாவை கிழித்த காந்தராஜ்.. இந்த…

  • பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா.. 90ஸ் கனவுக்கன்னி ஹீராவா இது..? தீயாய் பரவும் புகைப்படங்கள்.!

    சில நடிகைகளை பல ஆண்டுகளுக்கு பிறகு பார்த்தாலும், அடடே அந்த நடிகையா இது என்று மனசு ஆச்சரியமாக கேள்வி கேட்கும். ஏனெனில் அந்த காலகட்டத்தில் அந்த நடிகையை பார்த்து ரசித்த மனங்களுக்கு, பார்த்தவுடன் மனசில் ஒரு பூப்பூக்கும். அப்படிப்பட்ட பல கதாநாயகிகள், தமிழ் சினிமாவில் 90 களில் இருந்தனர். இப்போது அவர்களில் பலரும் காணாமல் போய் விட்டனர். ஏதேச்சையாக அவர்கள் நடித்த அந்த 90 படங்களை பார்த்தாலே, அவர்களது புகைப்படங்களை பார்த்தாலோ தான் சட்டென மனதில் அவரை…