Tag: Hindu

  • லவ் ஜிகாத்துக்கு ஆயுள் தண்டனை.. இடையே நிலம் வாங்க விற்க கட்டுப்பாடு.. பாஜக முதல்வர் பரபரப்பு..!

    by

    in

    இனிமே இங்க இப்படித்தான் என்று உரக்கச் சொல்லியிருக்கக் கூடிய வகையில் லவ் ஜிகாத்துக்கு ஆயுள் தண்டனை, இந்து முஸ்லிம் இடையே நிலம் வாங்க விற்க கட்டுப்பாடுகளை விதித்து இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்தப் பரபரப்பானது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் தான் நடந்தேறி உள்ளது.அட.. என்ன நடக்கிறது என்று கேட்கக் கூடிய வகையில் தற்போது நகர்த்தப்படும் நகர்வுகள் ஒவ்வொன்றும் அரசியல்வாதிகள் மத்தியில் மட்டுமல்லாமல் இந்திய மக்களும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். லவ் ஜிகாத்துக்கு…