Tag: hit actress

  • பெயரே தெரியாமல்.. அழகில் மயக்கும் ஆண்ட்டி நடிகைகள்.. லிஸ்ட் பெருசா போகுதே..

    தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் எடுத்த நடிகைகள் பலர் அவர்களின் பெயர் கூட மக்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர்களது நடிப்பும், அவர்களது அழகும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டிருக்கும். அப்படி ஒரு நல்ல ரோலில் நடித்து அழகான தோற்றத்தை கொடுத்து மக்கள் மனதை கவர்ந்த நடிகைகள் சிலரை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம். நடிகை: சுரேகா வாணி: அந்த வகையில் தெலுங்கில் முன்னணி…