Tag: iavana glamour pics

  • ஆத்தாடி.. கிளாமர் பொம்மையாக மாறிய லவ் டுடே இவானா.. சூட்டில் உருகும் ரசிகர்கள்..!

    அழகு பெண்குட்டியாக கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தவர் நடிகை இவானா. மிகவும் இளம் வயது பார்ப்பதற்கு குட்டியான தோற்றம் க்யூட்டான பெண் என இவர் , அறிமுகமான முதல் படத்திலே தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயினாக வலம் வரத்துவங்கினார். இவனா அறிமுகம்: எர்ணாகுளம் பகுதியில் பிறந்து வளர்ந்த இவர் மலையாளம் பேசத் தெரிந்தவர். தமிழ் கற்றுத் தெரிந்தவர். கடந்த 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த மாஸ்டர்ஸ்…