Tag: ilaiyaraaja biopic

  • அVAR வாங்கிய New Instruments இந்தியாவுக்கு வரவிடாமல் தடுத்த இளையராஜா.. கிளம்பிய புகைச்சல்..!

    இந்திய சினிமாவின் இசை ஜாம்பவானான இசைஞானி இளையராஜா முதன் முதலில் அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழில், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இதையும் படியுங்கள்: “இதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்..” தொண்டை அடைக்க கதறும் இலியானா..! இவருக்கு இந்திய அரசின் படத்துறை சார்பில் இருந்து பல்வேறு உயரிய விருதுகளும் கிடைத்திருக்கிறது. இசைஞானி இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வரம். இளையராஜாவின் சாம்ராஜ்யம்: இசையில் அவரை…