Tag: Ilakkiya Serial Anjali
-
கடல் கடந்து காதல்.. ஓடி போய் திருமணம்.. 3 குழந்தைகளுக்கு தாய்.. ஜெயில் கொடுமை..இலக்கியா அஞ்சலி யார் தெரியுமா..?
சன் டிவியில் 2022-ஆம் ஆண்டிலிருந்து வெளி வரக்கூடிய சீரியல் இலக்கியா என்பது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்த தொடர் ஆனது திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் வில்லி கேரக்டரில் அற்புதமாக நடித்து வரக் கூடிய அஞ்சலியின் இயற்பெயர் சுஷ்மா சுனில் நாயர் என்பதாகும். இவர் பெங்களூரை சேர்ந்த ஒரு ஃபேஷன் டிசைனர் என்பது பலருக்கும் தெரியாது. கடல் கடந்து ஓடிப் போய் திருமணம்.. இவர் முதல் முதலில்…