Tag: imaan

  • ஜீ.வி.பிரகாஷுடன் விவாகரத்து.. இசையமைப்பாளர் இமானுடன் சைந்தவி கூட்டணி..!

    தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விவாகரத்து ஜிவி பிரகாஷின் விவாகரத்தாக இருந்து வருகிறது. தமிழில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் சமீபத்தில் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்ய போவதாக அறிவித்திருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. மற்ற பிரபலங்களை போல அரேஞ்ச் மேரேஜ் முறையில் திருமணம் செய்தவர் அல்ல ஜி வி பிரகாஷ் அதேபோல குறைந்த காலங்கள் மட்டும் காதலித்து விட்டு திருமணம் செய்தவரும் அல்ல.…