Tag: iman

  • இமான் அண்ணாகிட்ட மன்னிப்பு கேக்கணும்.. வாய் திறந்த சிவகார்த்திகேயன்..! வைரலாகும் வீடியோ..!

    தமிழில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். சின்னத்திரையின் மூலமாக திரைத்துறையில் பிரபலமான சிவகார்த்திகேயன் தொடர்ந்து காமெடி திரைப்படங்களாக நடித்து வந்தார். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை சீரியஸ் கதாநாயகனாக மாற்றிக் கொண்டார் சிவகார்த்திகேயன். இதனை தொடர்ந்து எல்லா வகையான திரைப்படங்களிலும் நடிக்கும் ஒரு கதாநாயகனாக உருவெடுத்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் அமரன்.…