Tag: indian 2 trailer

  • தலைவர் மட்டுமா தாக்கப்பட்டாரு..? தமிழ்நாடே தாக்கப்பட்டிருக்கு..! ப்ளூ சட்டை மாறனை வச்சி செய்யும் இணையவாசிகள்..!

    பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்டது தான் இந்தியன். இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர் ,கவுண்டமணி ,செந்தில் உள்ளிட்ட பல பேர் நடித்திருப்பார்கள் . 1996ல் கலக்கிய “இந்தியன்” தாத்தா: இத்திரைப்படத்தில் கமலஹாசன் அப்பா மகன் என்னை இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். சுதந்திரப் போராட்ட தியாகியாக அப்பாவாகவும் , மகன் சந்துருவாகவும் கமல்ஹாசன் நடித்து அசத்தியிருந்தார். இந்த…