Tag: Indraja

  • இந்த வயசுலையும் இப்படியா..? இணையத்தை மிரட்டும் 47 வயசு நடிகை இந்திரஜா..!

    தமிழ்நாட்டில் ஒரு கர்நாடக இசை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இராஜாத்தி என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை இந்திரஜா திரைப்படங்களில் நடிப்பதற்காக தனது பெயரை மாற்றி அமைத்துக் கொண்டார். இவர் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னட படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அதிக அளவு பெற்றிருக்கிறார். மேலும் பெரிய திரையோடு நின்று விடாமல் சின்ன திரைகளும் தனது பயணத்தை மேற்கொண்டவர். நடிகை இந்திரஜா.. நடிகை இந்திரஜாவை பொறுத்த வரை குழந்தை நட்சத்திரமாக…

  • வரதட்சணை மட்டும் இத்தனை கோடியா..? இந்திரஜா கார்த்திக் வயது வித்தியாசம்..

    காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கரின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த திருமண கொண்டாட்டங்கள் பற்றி பல்வேறு வகையான செய்திகள் இணையங்களில் தினம் தினம் வலம் வந்து ரசிகர்களை மகிழ்ச்சிகள் தள்ளியது. இதையும் படிங்க: இந்த பாட்டோட ரீமேக் தான் என் உச்ச மண்டையில பாட்டு.. போட்டு உடைத்த விஜய் ஆண்டனி.. மேலும் நடிகர் ரோபோ சங்கர் தனது மகள் திருமணத்தை எப்படி நடத்தி இருக்கிறார் என்ற ரீதியில் பல்வேறு வகையான பேச்சுகள் தற்போது…