Tag: indraja robo shankar

  • ரோபோ சங்கர் மனைவிக்கு உதட்டு முத்தம் கொடுத்த மருமகன்..! இந்திரஜா கூறிய விளக்கம்.. கடைசியா கேட்ட கேள்வி..

    அண்மையில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கும் ரோபோ சங்கரின் மனைவி தூக்கி வளர்த்த வளர்ப்பு தம்பி யான கார்த்திக் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் காதல் திருமணம் என்பதால் சில மாதங்களுக்கு முன்பே நிச்சயதார்த்த முடிந்தது. அதன் பின்னர் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. ரோபோ ஷங்கர் மகள் திருமணம்: இந்த திருமணத்தில் மருமகன் கார்த்திக் மாமியாருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகிய தீயாய் பரவி கடுமையாக அவர்களை விமர்சித்த வந்தனர். அது மட்டுமில்லாமல்…