Tag: Indraja Shankar

  • இப்போ தான் கல்யாணம் ஆச்சு.. அதுக்குள்ள விவகாரத்து..? இந்திரஜா உருக்கும்..!

    சின்னத்திரையில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வெள்ளித்திரையில் சக்கை போடு போடும் காமெடி நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் அட்லி இயக்கத்தில் உருவான பிகில் படத்தில் பாண்டியம்மாள் என்ற கேரக்டரில் நடித்து பாராட்டுதல்களை பெற்ற மிகச்சிறந்த நடிகையாக விளங்குகிறார். இந்த படத்தை அடுத்து இவர் விருமன் படத்தில் அதிதியோடு நேர்த்தியான முறையில் நடித்திருப்பார். நடிகை இந்திரஜா.. இந்நிலையில் நடிகை இந்திரஜா தனது பெற்றோரின் வளர்ப்பு…