Tag: irfan
-
இனிமே யார் இந்த தப்பை செஞ்சாலும்.. அரசு மன்னிச்சு விட்டுடனும்.. சம்மதமா..? கொந்தளிக்கும் இணையவாசிகள்..!
Irfan’s view என்ற YouTube சேனலை நடத்தி விதவிதமான உணவுகளை குறித்து ரிவ்யூவ் செய்து அதை Youtube-ல் வீடியோக்களை வெளியேற்றி வந்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர்தான் யூடியூபர் இர்பான். இவர் தமிழ்நாடு மட்டும் இன்றி உலகம் முழுக்க பல நாடுகளுக்கு சென்று உணவை சுவைத்து சாப்பிட்டு அதன் சுவை எப்படி இருக்கிறது. அதை எப்படி சமைக்கிறார்கள் என்பது பற்றிய பல விஷயங்களை மக்களுக்கு பேசி வெளிப்படுத்தியதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸானார். யூடியூபர் இர்பான்:…