Tag: Ishara Nair

  • சதுரங்கவேட்டை நாயகியை நினைவிருக்கா.. கணவர் குழந்தைன்னு இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

    தமிழில் சில படங்கள் மட்டுமே, மக்களுக்கு விழிப்புணர்வை தரும் நல்ல படங்களாக இருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் சதுரங்க வேட்டை. ஈரோடு, கரூர் பகுதிகளில் நடந்த ஈமு கோழி விற்பனை, தமிழகத்தில் பல இடங்களில் நடந்த மண்ணுளி பாம்பு மோசடி, ரைஸ் புல்லிங் போன்ற முக்கிய விஷயங்களை இந்த படம் பேசியது. இந்த படத்தில் நடித்த அனைவருமே, அவர்களது நடிப்பில் தங்களது தனித்துவத்தை வெளிப்படுத்தினர். குறிப்பிட்ட சில நடிகர்களை தவிர மற்றவர்கள் அனைவருமே புதிய முகங்களாக தான்…