Tag: Islam Tamil Actors

  • முஸ்லீம் நடிகர்கள் பட்டியல்..! என்னது இவங்களா…?

    பொதுவாக நடிகர்கள் சினிமாவில் நடிக்கும் பொழுது தங்களுடைய நிஜப்பெயரை மாற்றிக் கொள்வது வழக்கம். மக்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள ஏதுவாக தங்களுடைய பெயர்களை மாற்றிக்கொள்கின்றனர். இதன் காரணமாக பல நடிகர்கள் நிஜமாகவே எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூட கண்டுபிடிக்க முடியாது. குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் பெயரை மாற்றிக் கொள்கிறார்கள் என்றெல்லாம் கிடையாது. அனைத்து மதத்தவரை சேர்ந்தவர்களும் பெயரை மாற்றிக் கொள்கிறார்கள். குறிப்பாக சரவணன் என்ற தன்னுடைய பெயரை சூர்யா என மாற்றிக் கொண்டார் நடிகர்…