Tag: Jacqueline

  • ஓரினச்சேர்க்கை குறித்து மோசமான கமெண்ட்.. விஜய் டிவி ஜாக்லின் கொடுத்த பதிலடி..!

    திரை பிரபலங்களுக்கு எப்படி மக்கள் மத்தியில் நல்ல பெயரும் புகழும் உள்ளதோ, அது போலவே தற்போது சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விஜேக்களுக்கும் நல்ல பிரபலம் மக்கள் மத்தியில் உள்ளது. அந்த வகையில் வி.ஜேவாக இருக்கும் ஜாக்குலின் தற்போது ஓரின சேர்க்கையாளர் குறித்து வந்த கமெண்டுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். அது பற்றிய விரிவான பதிவை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். கலக்கப் போவது யாரு சீசன் 5 மூலம் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமானவர்…