Tag: jaguar thangam

  • 1½ மணி நேரம் உடலுறவில் ஈடுபட இதை பண்ணுங்க.. ஜாக்குவார் தங்கம் வெளியிட்ட Breaking தகவல்..!

    தமிழ் சினிமாவில் பல காலங்களாக சண்டை பயிற்சியாளராக இருந்து வருபவர் ஜாகுவார் தங்கம். தன்னுடைய ஆறு வயது முதலே சிலம்பம் முதலான விளையாட்டுகளின் மீது ஆர்வம் கொண்டவர் ஜாகுவார் தங்கம். அதனாலேயே அவருக்கு நிறைய சண்டை பயிற்சிகள் தெரியும். 27 வகையான சண்டை கலைகளை கற்று இருக்கிறார் ஜாகுவார் தங்கம். எம்.ஜி.ஆரின் மூலமாகதான் ஜாகுவார் தங்கம் முதன்முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்சமயம் வரை ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்களில் இந்தியா முழுவதும் பணி புரிந்திருக்கிறார் ஜாகுவார் தங்கம்.…