Tag: jailer

  • போடு தக்காளி.. ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் வெளியானது..! வேற லெவல் வெறித்தனம்..!

    தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு அதாவது கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். அந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனால் தயாரிக்கப்பட்டு ரஜினிக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. இதையும் படியுங்கள்: நான் கல்லூரி மாணவி.. பரவாயில்ல உன் ரேட் என்னன்னு சொல்லுடி.. மோசமான அனுபவம் குறித்து எதிர்நீச்சல் நடிகை..! இந்த படத்தில் ரஜினிகாந்த்…