Tag: Janhvi Kapoor

  • கொஞ்சம் விட்டா கூட டாப்ஸ் கிழிஞ்சிடும் போல இருக்கே..! அதிர வைக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி..!

    பார்க்கும் போதே மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூரின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ஆழ் மனதில் அது மாதிரியான ஆசைகளை உருவாக்கி விட்டது. ஜான்வி கபூர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக டோலிவுட்டில் “தேவாரா” படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து தனது அம்மாவைப் போல எப்போது தமிழில் நடிக்க வருவார் என்று ரசிகர்கள் இவரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதனை அடுத்து கிறிஸ்மஸ்ஸை…

  • கட்டிலில் படுத்து கவர்ச்சியை தாராளமாக காட்டிய ஜான்வி கபூர்..!! – தூக்கம் தொலைத்த இளசுகள்..!

    தமிழ் திரையுலகில் என்றுமே அசைக்க முடியாத எவர்கிரீன் நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவி என்பது, 90-களில் தமிழில் நடித்த முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை தனக்கு என்று பிடித்துக் கொண்டவர். இவர் ஒரு காலகட்டத்தில் நடிகர் கமல் அல்லது நடிகர் ரஜினிகாந்தை திருமணம் செய்து கொள்வார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த வேளையில் தென்னிந்திய சினிமாவை விட்டு பாலிவுட் படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தினார். இதனை அடுத்து பாலிவுடில் மிகப்பெரிய நடிகையாக உருவெடுத்த…