Tag: Jani Master

  • சென்னை மும்பை என எல்லா இடங்களிலும் பெண்களிடம் கொடூரம்.. சிறைக்கு செல்லும் ஜானி மாஸ்டர்..!

    தமிழ் தெலுங்கு என தென்னிந்திய மொழிப்படங்களில் பிரபலமான நடன இயக்குனராக அறியப்படுபவர் ஜானி மாஸ்டர். இவருடைய உண்மையான பெயர் ஷேக் ஜானி பாஷா ஆகும். இவர் பல்வேறு படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து என்ற பாடலுக்கும் வாரிசு திரைப்படத்தில் இடம் பெற்ற ரஞ்சிதமே பாடலுக்கும் நடன இயக்குனராக பணியாற்றினார். இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நடன இயக்குனராக பிரபலமானார்…