Tag: Jayalalitha

  • நீ அதை நடத்து..! நான் பாத்துக்குறேன்.. ஒரு சாமானியனுக்காக ஜெயலலிதா செய்த மிரட்டல் சம்பவம்..!

    தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் நடிகர் எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிக சாதனைகளை செய்தவர் நடிகை ஜெயலலிதா. தன்னுடைய 15 வது வயதிலேயே சினிமாவிற்கு வந்த ஜெயலலிதா ஆரம்பத்தில் நிறைய கஷ்டங்களை சந்தித்தாலும் கூட அதற்குப் பிறகு சமூகத்தை எதிர்த்து நிற்க பழகிக் கொண்டார். அந்த வகையில் எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க கட்சியின் தலைமை பொறுப்பை யார் ஏற்பது என்கிற பிரச்சனை வந்த பொழுது அதில் களம் இறங்கி தனக்கென தனி இடத்தை பிடித்தார் நடிகை ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து…

  • தினமும் குழந்தையோடு வாக்கிங்.. கொடநாட்டில் ஜெவின் ரகசிய குடும்பம்.. சீக்ரெட்டை கூறிய பிரபலம்..!

    தமிழ் சினிமா வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் மறக்க முடியாத ஒரு பெண்ணாக இருந்தவர் நடிகை ஜெயலலிதா. சிறுவயதிலேயே சினிமாவிற்கு நடிகையாக வேண்டும் என்கிற நோக்கத்தில் வந்தார் ஜெயலலிதா. அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் அவர் செய்த சாதனைகள் அதிகமாக இருந்தது தனி ஒரு பெண்ணாக ஒரு பெண்ணால் தமிழ்நாட்டு அரசியலையே மாற்றி அமைக்க முடியும் என்பதை நிரூபித்தவர் ஜெயலலிதா. அந்த அளவிற்கு தைரியமான ஒரு பெண்ணாக எப்போதுமே அவர் பார்க்கப்படுகிறார். ஜெயலலிதா: ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சமகாலங்களில் பல…

  • ரஜினிக்கு ஜோடியாக மறுத்த ஜெயலலிதா..! தாறுமாறு ஹிட் அடித்த படம்..! எது தெரியுமா..?

    73 வயதை கடந்து விட்ட நிலையிலும் அன்று முதல் இன்று வரை திரை உலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வரும் ரஜினிகாந்த் பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளி வந்த ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவையும், வரவேற்பையும் பெற்றதோடு வசூலையும் வாரி குவித்து என்றென்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பதை வெளிப்படையாக சொல்லிவிட்டது. ரஜினிக்கு ஜோடியாக மறுத்த ஜெயலலிதா.. நடிகர் ரஜினிகாந்த் என்றும்…