Tag: Jayam Ravi

  • ஜெயம் ரவி விவாகரத்து உண்மை தான்..! ஆர்த்தி வாழ்க்கையில் விளையாடிய ஒல்லி நடிகர்..! போட்டு உடைத்த பிரபலம்..!

    கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி குறித்த விவாகரத்து விஷயம்தான் பெரும் பிரச்சனையாக பேசப்பட்டு வருகிறது. எதனால் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்பதே பலருக்கும் தெரியாத விஷயமாக இருந்து வருகிறது. முதலில் உண்மையிலேயே இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடக்கப்போகிறதா என்பதே பலதரப்பட்ட இடங்களிலும் பேச்சு பொருளாக இருந்து வருகிறது. விவாகரத்து பிரச்சனை: அவர்கள் விவாகரத்து எல்லாம் செய்து கொள்ளவில்லை அவர்களுக்குள் சுமூகமான உறவு தான் இருந்து…

  • ஜெயம் ரவி திடீர் Divorce ஏன்..? இதுவரை வெளியாகாத அதிர்ச்சி தகவல்கள்..! புட்டு புட்டு வைத்த பிரபல நடிகர்..!

    தமிழின் பிரபல நடிகரான ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்த விஷயங்கள்தான் சமீபகாலமாக அதிகமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே ஜெயம் ரவிக்கும்  அவருது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவர்கள் இருவரும் பிரிய போவதாகவும் இணையத்தில் நிறைய செய்திகள் வலம் வந்து கொண்டிருந்தன. அடிக்கடி ஆர்த்தியும் ஜெயம் ரவியும் சேர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியிடுவது உண்டு. ஆனால் கடந்த சில காலங்களாக அவர்கள் இணைந்து எந்த புகைப்படமும் வெளியிடவில்லை…

  • ஜெயம் ரவி & ஆர்த்தி விவாகரத்து..? இந்த நடிகை தான் காரணமா..?

    தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் திரைப்படம் மூலமாக அறிமுகமான ஜெயம் ரவி அதற்குப் பிறகு நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். முதலில் நடித்த ஜெயம் திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. முதல் பாதி முழுவதும் சாஃப்ட்டான கேரக்டராக இருக்கும் ஜெயம் ரவி அடுத்த பாதியில் கொஞ்சம் சண்டை போடும் கதாபாத்திரமாக மாறி இருப்பார். ஜெயம் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜாவும் நிறைய வெற்றி தரும்…

  • இது தான் விவாகரத்திற்கு காரணம்..? ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியின் இன்ஸ்டா பதிவு..!

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி தனது சகோதரன் இயக்கிய ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். இவர் முதல் படத்திலேயே தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது. மேலும் முதல் படத்தின் பெயரை இவரது பெயரின் முன் அடைமொழியாக மாறியதை அடுத்து அனைவராலும் அன்போடு ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகின்ற இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஜெயம் ரவி..…

  • விவாகரத்து ஏன்..? ஜெயம் ரவியை பிரியும் செய்து குறித்து மனைவி ஆர்த்தி வெளியிட்ட பதிவு..!

    தமிழ் சினிமா பிரபலங்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமான காரணத்தினால் தன் இவருக்கு ஜெயம் ரவி என்கிற பெயர் வந்தது பலருக்கும் தெரியும்.பிறகு ஜெயம் படம் கொடுத்த வெற்றியின் காரணமாகத்தான் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்றார் ஜெயம் ரவி. தொடர்ந்து அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் பிறகு வெற்றியை கொடுத்தன. கிட்டத்தட்ட நடிகர் பிரசாந்த் போலவே இவரும் ஒரு சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்து…

  • மனைவியை பிரிகிறார் நடிகர் ஜெயம் ரவி..? இது தான் காரணமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

    தமிழ் திரைப்பட நடிகரான ஜெயம் ரவி 1980-இல் பிறந்தவர். இவர் மதுரை திருமங்கலத்தில் பிறந்ததை அடுத்து இவரது தந்தை ஒரு எடிட்டராக திகழ்கிறார். இவர் தன்னுடைய தந்தை தயாரிப்பிலும் சகோதரன் இயக்கத்திலும் வெளி வந்த ஜெயம் என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். முதல் படத்தில் தனது அபார திறமையை வெளிப்படுத்தியதை அடுத்து அந்தப் படத்தின் பெயரை இவரது பெயருக்கு முன்னால் அடைமொழியாக இணைந்து கொண்டது. இந்த படத்தை அடுத்து இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி…

  • ஜெயம் ரவி மனைவியா இது..? சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..! வைரல் போட்டோஸ்…!

    தமிழ் திரையுலகில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்து வரக்கூடிய இவர் பேராண்மை, தனி ஒருவன் போன்ற படங்களில் நடித்து தனது தனித்துவமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர். இவர் குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்கள் பலரும் திரை உலக தொடர்பில் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக இவரது அப்பா மோகன் ஒரு மிகச்சிறந்த எடிட்டராக திகழ்ந்திருக்கிறார். இவர் கமலஹாசனின் ஆளவந்தான் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.…

  • ஜெயம் ரவி கூட வாழுறது எவ்வளவு கஷ்டம்.. மனைவி ஆர்த்தி உடைத்த ரகசியம்..!

    தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராகவும் டாப் ஹீரோ என்ற அந்தஸ்திலும் இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் முதன் முதலில் தனது அண்ணன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற சூப்பர் ஹிட் ஹீரோவாக பார்க்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. அடையாளத்தை கொடுத்த ” ஜெயம்” திரைப்படம்: அதன் பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படம் அவருக்கு…

  • “அப்டியா..?..” தளபதி விஜய் குறித்த கேள்வி.. பங்கமாக கலாய்த்த செய்த ஜெயம் ரவி..

    தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழக்கூடிய தளபதி விஜய் எதிர்வரும் காலங்களில் அரசியலில் ஈடுபட போவதாக கூறியதோடு மட்டுமல்லாமல் தமிழக வெற்றி கழக என்ற கட்சியை ஆரம்பித்து 2026-க்கு பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து திரை உலகில் ஒரு மிகப்பெரிய காலியிடத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த மாஸ் ஹீரோ பற்றி ஜெயம் ரவியிடம் எழுப்பப்பட்ட கேள்வியை அடுத்து அவர் தளபதி விஜய் குறித்து சொன்ன விஷயம் பற்றி இந்த…

  • “இந்த நடிகர் நடிச்சா நான் நடிக்க மாட்டேன்..” நடிகர் ஜெயம் ரவி பதில்..!

    மணிரத்னம் இயக்கத்தில், எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, கரிகாலச் சோழனாக சியான்விக்ரம், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், திரிஷா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். அப்போது செய்தியாளர் ஒருவர், இந்த படத்தில் வந்தியத் தேவன் கேரக்டரில் சிம்பு நடித்தால், நான்…