Tag: Jayashree

  • ரஜினி கமலுடன் நடிக்க மறுத்த பாலச்சந்தர் பேத்தி நடிகை ஜெயஸ்ரீ பற்றி தெரியுமா..?

    80, 90 கால கட்டங்களில் மைக் மோகன் நடிப்பு பலராலும் ரசிக்கப்பட்டதோடு கவனத்தை ஈர்த்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார். இவருடன் 1985 ஆம் ஆண்டு ஜோடியாக நடித்து வெளி வந்த தென்றலே என்னைத் தொடு திரைப்படத்தில் இயக்குனர் சி.வி ஸ்ரீதரால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை தான் ஜெயஸ்ரீ. இந்த ஜெயஸ்ரீ யார் என்று கேட்டால் நீங்கள் அசந்து போவீர்கள். இவர் பழம் பெரும் நடிகையான எஸ் ஜெயலட்சுமியின் பேத்தியாவர். மேலும் எஸ் ராஜம் மற்றும் எஸ்…

  • நீச்சல் உடையில் திணறடிக்கும் நடிகை ஜெயஸ்ரீ..! வைரலாகும் புகைப்படங்கள்..!

    1980-களில் தென்றலே என்னைத் தொடு என்ற திரைப்படத்தில் மைக் மோகன் இணைந்து நடித்த நடிகை ஜெயஸ்ரீ உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கலாம். இந்தப் படத்தில் இவரோடு சேர்ந்து தேங்காய் சீனிவாசன், காந்திமதி, வெண்ணிறாடை மூர்த்தி, ஒய் ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். அந்தப் படத்தில் இவர் நடிப்பை மட்டுமல்லாமல் கவர்ச்சியும் அதிக அளவு காட்டக் கூடிய வகையில் பிகினி உடை அணிந்து இளைஞர்களை கவர்ந்து பல படங்களை தொடர்ந்து பெற்றார். இவர் சினிமாவிற்கு புதிதல்ல. இவரது பாட்டி பழம்…