Tag: jegath desai

  • புதர் போல மண்டி கிடக்கும் முடி.. ஊதி ஊதி விளையாடிய கணவர்.. கடுப்பான அமலா பால்..!

    அமலாபால் அடுத்தடுத்த இரண்டு காதல் தோல்விகளையும் திருமண தோல்விகளையும் சந்தித்து தொடர்ந்து தற்போது மூன்றாவதாக ஜெகத் தேசா என்பவருடன் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருடன் திருமணம் செய்யாமலே கர்ப்பமான அமலா பால் பின்னர் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார் தற்போது நிறை மாத கர்ப்பிணியாக இருக்கிறார் அமலாபால். அடுத்தடுத்த காதல் தோல்விகள்: அமலாபால் முதன்முதலாக தமிழில் தலைவா திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து பின்னர் பெற்றோர் சம்பந்தத்துடன்…