Tag: jeson sanjay

  • அது உன்கிட்ட இல்ல.. ஆளை விடுப்பா சாமி.. விஜய் மகனை பார்த்து தெறித்து ஓடும் நடிகர்கள்..

    மிகப்பெரிய நட்சத்திர வாரிசு வீட்டு குடும்பத்தில் இருந்து பிறந்து வளரும் சிறுசுகள் அவர்கள் மூலமாகவே மிகச் சுலபமாக சினிமாவில் நுழைந்து அவர்களின் அடையாளத்தை வைத்து மிகப்பெரிய பிம்பத்தை பெற்று விடலாம் என்ற கனவோடு நுழைகிறார்கள். ஆனால் அது சில பேருக்கு ஒர்க் அவுட் ஆகிறது. திறமை இல்லாத வாரிசுகள் அறிமுகமான புதிதிலே ஆள் அடையாளமே இல்லாமல் போய்விடுகிறார்கள். வாரிசுகளின் படையெடுப்பு: அப்படித்தான் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் சென்று ஃபிலிம் மேக்கிங் படிப்பை படித்துவிட்டு திரைப்படத்தை…