Tag: jeyalalitha

  • நடிகையிடம் 40 வருஷம் பேசாமல் இருந்த ஜெயலலிதா..! யார் அந்த நடிகை தெரியுமா..?

    தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகையும் பிரபலமான அரசியல்வாதியுமாக சிறந்த தலைவியாக திகழ்ந்து கொண்டிருந்தவர் ஜெ.ஜெயலலிதா. இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றிருந்தார். நட்சத்திர நடிகை ஜெ. ஜெயலலிதா: புரட்சித்தலைவி அம்மா என்று தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ஜெயலலிதா சர்ச் பார்க் கல்லூரியில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு பின்னர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் கல்லூரி…