Tag: jeyam ravi wife

  • இதனால் தான் ஜெயம் ரவி போட்டோ எல்லாத்தையும் DELETE பண்ணேன்..! வாய் திறந்த ஆர்த்தி..!

    தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்திருப்பவர் தான் ஜெயம் ரவி. இவர் மிகப்பெரிய சினிமா பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும் தன்னுடைய தனி திறமை மூலமாக சினிமாவில் நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக்கொண்டார் . இவரது தந்தையான மோகன் திரைப்படத்துறையில் எடிட்டராக பணியாற்றி பிரபலமான எடிட்டராக வலம் வந்தவர் . நடிகர் ஜெயம் ரவி: இவரது அண்ணன் மோகன் ராஜா பிரபல இயக்குனராக இருப்பவர். இப்படி தனது…