Tag: john Jerome

  • சூப்பர் சிங்கர் டைட்டிலை ஜான் ஜெரோம் ஜெயிக்க இதுதான் காரணமா..? கிளம்பிய சர்ச்சை..!

    விஜய் டிவி தொலைக்காட்சியானது ஸ்டார் விஜய் என்று பெயர் மாற்றப்பட்ட காலத்தில் இருந்து சில நிகழ்ச்சிகள் மிகவும் வரவேற்பை பெற்று பல வருடங்களாக நடைபெற்று வருகின்றன. அப்படியான ஒரு சில நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. முதலில் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்கிற பெயரில் சிறுவர்களுக்கான பாடல் நிகழ்ச்சி உருவாக்கப்பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இளையவர்களுக்காக சூப்பர் சிங்கர் எனும் நிகழ்ச்சியும் துவங்கப்பட்டது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி: கடந்த 10 வருடங்களாகவே சூப்பர்…