Tag: Joseph Vijay

  • Jesus Saves மற்றும் Joseph எங்க போச்சு..? நெற்றியில் பொட்டு எப்படி வந்துச்சு..? – விளாசும் பிரபலம்..!

    மெர்சல் திரைப்படத்தில் நடிகர் விஜய் கோயில் வேண்டாம் மருத்துவமனை தான் வேண்டும் என்ற ஒரு வசனத்தை பேசி இருப்பார். அவருடைய நோக்கம் ஹிந்து கோயில்களை எதிர்ப்பது அல்ல என்பதை ஒரு திரைப்படமாக பார்க்கும் போது நம்மால் நன்றாகவே புரிந்து கொள்ள முடியும். ஆனால், அந்த காட்சியை மட்டும் தனியாக பார்த்தால் கோயில் வேண்டாம் மருத்துவமனை தான் வேண்டும் என்று சொல்லும் விஜய்.. சர்ச் வேண்டாம் மருத்துவமனை தான் வேண்டும்.. மசூதி வேண்டாம் மருத்துவமனை தான் வேண்டும்.. என…