Tag: Joshua Imai Pol Kaakha

  • அடேங்கப்பா… ஜோஸ்வா இமை போல் காக்க படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

    திரைப்படங்கள் புதிது புதிதாக வெளி வந்து ரசிகர்களுக்கு விருந்தாக மாறி வரக்கூடிய வேளையில் நேற்று திரையரங்குகளில் ரசிகர்களால் மாபெரும் எதிர்பார்ப்பில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ஜோஸ்வா இமை போல காக்க வெளி வந்து வசூலில் களை கட்டியதா? இல்லையா? என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். ஜோஸ்வா: இமை போல் காக்க.. பொதுவாகவே கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் வெளிவரக்கூடிய படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பு இருக்கும். அதுபோலத் தான் இந்த படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு…