Tag: Jovita Livingston

  • சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிடா..!

    தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து பெரும் புகழ்பெற்றவர் தான் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் நடிப்பை தாண்டி திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து வருகிறார். 1988ல் வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்ததன் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார் . அதையடுத்து லிவிங்ஸ்டன் 1996 இல் சந்திர புருஷன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். நடிகர் லிவிங்ஸ்டன்: தொடர்ந்து திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து பல்வேறு சீரியல்களிலும் சீரியல்…