Tag: Justina

  • ‘‘Jodi Are You Ready” டைட்டில் ஜெயித்ததும் வந்த மரண அழைப்பு..! வீட்டில் துயரம்..! கண் கலங்கிய தனுஷ்..!

    வெற்றி வேண்டுமா, போட்டு பாரடா எதிர்நீச்சல் என்பது பிரபலமான ஒரு பாடலின் முதல் வரி. வாழ்க்கையில் வெற்றி வேண்டுமானால் எத்தனையோ தடைகளும், சிக்கல்களும், சிரமங்களும் வந்தே தீரும். அதை எல்லாம் கடந்து போராடினால்தான், வெற்றி கிடைக்கும் என்பதே இந்த வரி சொல்லும் தத்துவம். ஜோடி ஆர் யூ ரெடி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற தனுஷ் மற்றும் ஜஸ்டினா சமீபத்தில் ஒரு நேர்காணலில்…