Tag: Jyo & akshaykumar selfie

  • ஜோதிகாவின் இந்த பொருளை என் பெட்ரூமில் வச்சிக்குவேன்.. பிரபல நடிகர் பேச்சு விளாசும் ரசிகர்கள்..!

    தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கும் நடிகை ஜோதிகா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நடிகை ஜோதிகா தமிழில் வாலி திரைப்படத்தில் அஜித்தோடு இணைந்து ஒரு சிறிய கேரக்டர் ரோலை செய்ததை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகை ஜோதிகா.. பல தமிழ் படங்களில்…