Tag: K.R.Vatsala

  • அக்கா ஹெலிகாப்டர்லதான் ஷூட்டிங் போவா.. கப்பலும் இருந்தது.. கே.ஆர்.விஜயாவின் சகோதரி சொன்னதை கேட்டீங்களா..?

    தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த கே.ஆர் விஜயா பற்றி உங்களுக்கு அதிகளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவரின் சகோதரி கே.ஆர் வஸ்தலா கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது அக்கா பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பேசப்படுவதோடு மட்டுமல்லாமல் கே.ஆர் விஜயாவிற்கு ஹெலிகாப்டர், கப்பல் இருந்ததா? என்ற ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகை கே.ஆர் விஜயா.. தமிழ் திரையுலகில் டாப் ஹீரோயினியாக இருந்த கே…