Tag: k r vijaya biopic

  • கே.ஆர்.விஜயா குறித்து பலரும் அறியாத 10 ரகசிய உண்மைகள்..!

    பழம்பெரும் நடிகையான கே ஆர் விஜயா கேரள மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்டு அங்கு தன்னுடைய தந்தை நகை வியாபாரம் செய்து மிகப்பெரிய வசதி வாழ்ந்து குடும்பத்தில் இருந்து வந்தார். பின்னர் திடீரென தனது தந்தையின் வியாபாரம் நாளுக்கு நாள் நஷ்டமடைய குடும்பம் வறுமையில் சென்று இருக்கிறது. இதனால் கே ஆர் விஜயா படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு நாடக கம்பெனி ஒன்றில் பணியாற்ற துவங்கினார். நடிகை கே ஆர் விஜயா: அதன் மூலம் தான் அவருக்கு சினிமாவில்…