Tag: k r vijaya daughter

  • நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளை பார்த்துள்ளீர்களா..? வாயடைத்து போன ரசிகர்கள்..!

    தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான கே ஆர் விஜயா தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் அந்த காலத்திலேயே “புன்னகை அரசி” என ரசிகர்களால் அழைக்கப்பட்டு பெருமை பாராட்டப்பட்டவர் கே ஆர் விஜயா. “புன்னகை அரசி” கே ஆர் விஜயா: திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்னர் நாடகக் குழுவிலும் சில மேடை நாடங்களில் நடித்து வந்த இவர் திரைக்கு…