Tag: K. S. Chithra

  • மூடு எத்துற மாதிரி கஷ்டப்பட்டு பாடிய பாடகி.. இவரின் வற்புறுத்தல் தான் காரணமாம்..!

    பொதுவாகவே திரைப்படங்கள் இரண்டரை மணி நேரம் ஓடுகிறது என்றால் அந்தப் படத்தில் குறைந்தது ஆறு பாடல்கள் இருக்கும். இந்த பாடல்களை பின்னணி பாடகிகள் பாடி அசத்து இருப்பார்கள். மேலும் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அந்த பாடல்கள் பக்கபலமாக இருக்கும். அந்த வகையில் காதல் பாடல்களை மட்டும் பாடி வந்த சில பாடகிகள் திடீர் என்று மூடு ஏத்த கூடிய வகையில் இருக்கும் பாடல்களை பாடி இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும். அப்படி அவர்கள் பாட காரணம் யார்…