Tag: K.S.Ravikumar

  • படையப்பா படம் பார்த்து விட்ட ஜெயலலிதா சொன்ன விஷயம்..! ரகசியம் உடைத்த கே.எஸ்.ரவிக்குமார்..!

    சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளி வந்த படையப்பா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. வசூலை வாரி குவித்த இந்த படையப்பா திரைப்படத்தை பற்றி ஜெயலலிதா என்ன சொன்னார் என்ற விவரத்தை விரிவாகவும், விளக்கமாகவும் இந்த படத்தை இயக்கிய கே எஸ் ரவிக்குமார் சொல்லி ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். படையப்பா.. படையப்பா திரைப்படமானது இரு வேறு கோணங்களில் பெண்களின் இயல்பு நிலையை சித்தரிக்க…