Tag: Kaala

  • அட.. காலா ஹீரோயின் ஈஸ்வரி ராவ் கணவர் இவரா..? இத்தனை அர்ஜுன் படங்களை டைரக்ட் பண்ணி இருக்காரா.?

    கடந்த 1990ம் ஆண்டில் வெளியான கவிதை பாடும் அலைகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஈஸ்வரி ராவ். ஈஸ்வரி ராவ் அடுத்து பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான ராமன் அப்துல்லா படத்தில், விக்னேஷ் ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து நாளைய தீர்ப்பு படத்தில் 2வது ஹீரோயினாக நடித்திருந்தார். சுள்ளான் படத்தில், தனுஷ் அக்காவாகவும் நடித்திருந்தார். காலா…