Tag: kabilan vairamuthu

  • என்ன இது..? எப்படி புரிஞ்சிக்கிறது..? சின்ன சின்ன கண்கள் பாடலுக்கு வைரமுத்து மார்க் இவ்ளோ தான்..!

    தமிழில் கலகலப்பான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து உருவாகி வரும் திரைப்படம் தி கோட். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவல் இருந்து வருகிறது. படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் விஜய். இன்னும் சிலர் இந்த திரைப்படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிப்பதாக கூறி வருகின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு யுவன் சங்கர் ராஜாவும் விஜய்யும் இணையும்…