Tag: kadhal movie boy

  • காதல் பட சிறுவனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா..?

    நடிகர் பரத், சந்தியா நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி சக்கபோடு போட்ட திரைப்படம் தான் காதல் . இந்த திரைப்படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தது. வித்தியாசமான காதல் கதை, பள்ளிப்பருவ பெண் ஒருவர் மெக்கானிக் செட்டில் வேலை பார்க்கும் இளைஞனை காதலிப்பார். காதல் திரைப்படம்: ஆனால் அவர்களின் காதலை பெற்றோர்கள் எதிர்ப்பது பின்னர் எப்படி இந்த காதல் நிறைவேறுகிறது என்பது பற்றிய…