Tag: kajal pasupathy

  • ஒரு போன் கால் வந்துச்சு.. படுக்கைக்கு அழைத்தார்.. பிரபலம் குறித்து காஜல் பசுபதி பகீர்..!

    சினிமாவில் பல காலங்களாக துணை கதாபாத்திரமாக நடித்து வரும் நடிகையாக காஜல் பசுபதி இருந்து வருகிறார். சின்னத்திரையில்தான் இவர் முதன் முதலில் அறிமுகமானதாக கூறப்படுகிறது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றார் . தனியார் சேனல் ஒன்றில் முதன்முதலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார் காஜல் அசுபதி. அங்கு அவருக்கு கிடைத்த பிரபலத்தை அடுத்து சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அதனை தொடர்ந்து கோ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் காஜல். சின்னத்திரை…