Tag: kalaipuli s thanu

  • ஆணவத்தில் ஆடிய லைலா.. உதறி தள்ளிவிட்டு சிம்ரன் பக்கம் தலை சாய்த்த பிரபல இயக்குனர்..!

    தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை லைலா 1996 ஆம் ஆண்டு இந்தி திரைப்படம் மூலமாக சினிமாவில் ஆறுமுகமானார் லைலா. ஆனால் இந்தியில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் பிறகு மலையாளத்தில் வந்து நடிக்க தொடங்கினார். மலையாளத்திலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. தொடர்ந்து தெலுங்கில்தான் பல வருடங்கள் லைலா நடித்து வந்தார். இரண்டு வருடங்கள் கழித்து 1999 இல்தான் கள்ளழகர் என்கிற திரைப்படத்தில் தமிழில் முதன்முதலாக நடித்தார் லைலா. லைலாவை பொறுத்தவரை அவர்…