Tag: Kalki 2898 AD

  • கல்கி 2898 AD படம் எப்படி இருக்கு..? ஹாலிவுட் லெவல் என்ற கனவு பலித்ததா..?

    கல்கி 2898 AD திரைப்படம்: இந்திய சினிமாவின் பிரபல இயக்குனரான நாக் அஷ்வின் இயக்கத்தில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் தான் கல்கி. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளிவந்த இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழி திரைப்படங்களில் வெளியாகிய மாபெரும் பான் திரைப்படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் பிரம்மாண்ட நட்சத்திர நடிகர்களான அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, ராணா ரகுபதி…

  • 10 நிமிஷ வேலைக்காக.. 3 மணி நேரம் கமல் செய்த செயலை பாருங்க..!

    69 வயசு ஆகியும் தனது மார்க்கெட் இன்னும் குறையாமல் தொடர்ச்சியாக இளம் ஹீரோக்களுக்கு செம டெஃப் கொடுக்கும் வகையில் அதிரடியான ஆக்சன் காட்சிகள் நிறைந்த படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவின் வரலாற்று சிறப்புமிக்க திரைப்படங்களை இயக்கி பெரும் புகழ்பெற்று வரும் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் தக்லைஃப் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் . மணிரத்தினம் இயக்கத்தில் கமல் ஹாசன்: இந்த திரைப்படம் கமல்ஹாசனின் 234 ஆவது திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் திரிஷா…